ஜக்டியால் (Jagtial) இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜக்டியால் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.ஜக்டியால் வருவாய் பிரிவில் ஜக்டியால் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3][4][5][6]

ஜக்டியால்
—  city  —
ஜக்டியால்
அமைவிடம்: ஜக்டியால், தெலுங்கானா
ஆள்கூறு 18°48′N 78°56′E / 18.8°N 78.93°E / 18.8; 78.93
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் ஜக்டியால் மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி ஜக்டியால்
மக்கள் தொகை 103,930
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் தொகை

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜக்டியால் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 103,930 பேர் உள்ளனர்[7] .

மேற்கோள்கள்

தொகு
  1. "Jagtial district" (PDF). Official website of Jagtial district. Archived from the original (PDF) on 10 January 2017. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.
  2. "Jagtial district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  3. "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF).
  5. "District Administration – Formation/Reorganization of District, Revenue Divisions and Mandals in Jagitial District – Final Notification - Orders – Issued" (PDF). Jagtial District. Archived from the original (PDF) on 21 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "About Jagtial mandal Panchayat". Area Profiler. Government of India. Archived from the original on 17 February 2019. பார்க்கப்பட்ட நாள் 17 February 2019.
  7. "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்டியால்&oldid=3930376" இலிருந்து மீள்விக்கப்பட்டது