ஐக்கிய ஜனதா தளம்

(ஜனதா தளம் (ஐக்கிய) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐக்கிய ஜனதா தளம் (Janata Dal (United) இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான சமதா கட்சியும் இணைக்கப்பட்டது.

ஐக்கிய ஜனதா தளம்
சுருக்கக்குறிJD(U)
தலைவர்நிதிஷ் குமார்
தலைவர்லலன் சிங்
நிறுவனர்
மக்களவைத் தலைவர்லலன் சிங்
மாநிலங்களவைத் தலைவர்ராம் நாத் தாக்கூர்
தொடக்கம்30 அக்டோபர் 2003 (20 ஆண்டுகள் முன்னர்) (2003-10-30)
இணைந்தவை
பிரிவுஜனதா தளம்
தலைமையகம்7, ஜந்தர் மந்தர் சாலை, புது தில்லி, இந்தியா-110001
கொள்கைசமூகவுடைமை[1]
சமய சார்பின்மை[1]
ஒருங்கிணைந்த மனிதநேயம் (இந்தியா)[2]
இ.தே.ஆ நிலை
  • பீகார் (மாநில கட்சி)
  • அருணாசலப் பிரதேசம் (மாநில கட்சி) *மணிப்பூர் (மாநில கட்சி)
கூட்டணி
தேசியக் கூட்டுநர்நிதிஷ் குமார்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
15 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
5 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
Indian states

1 / 60
(Manipur Assembly)
தேர்தல் சின்னம்
இணையதளம்
www.janatadalunited.online
இந்தியா அரசியல்

சின்னம் தொகு

ஐக்கிய ஜனதா தளத்தின் சின்னமாக அம்பு சின்னம் இருந்து வருகிறது. 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 9 924 209 வாக்குகளைப் (2.6%, 8 இடங்கள்) பெற்றது.

கட்சி அங்கீகாரம் தொகு

இந்த கட்சி பீகார்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருந்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட அம்பு சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு அங்கு பயன்படுத்த அனுமதித்ததுள்ளது[3][4].

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_ஜனதா_தளம்&oldid=3757037" இருந்து மீள்விக்கப்பட்டது