ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி

ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி அல்லது ஜலாலுதீன் கில்ஜி (ஆங்கிலம்: Jalaluddin Firuz Khilji, உருது: جلال الدین فیروز خلجی‎) (இறப்பு: 20 ஜூலை 1296) கில்ஜி வம்சத்தின் முதல் சுல்தான் ஆவார். இவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். 1290 முதல் 1296 வரை ஆறு ஆண்டுகள் இவர் ஆட்சியில் இருந்தார்.[1] இவர் தில்லிக்கு சற்றுத் தொலைவில் இருந்த கிலுகாரி எனும் பகுதியில் அரண்மனை தோட்டம் ஆகியவற்றை நிர்மாணித்தார். அவை முழுவதும் கட்டி முடிக்கப்படும் முன்னரே தில்லியில் ஆட்சியமைத்தார்.[2] இவர் வடஇந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தார்.

ஜலாலுதீன் கில்ஜி
சுல்தான்
ஆட்சி1290–1296
முடிசூட்டு விழா1290
பின்வந்தவர்அலாவுதீன் கில்ஜி
மரபுகில்ஜி வம்சம்
பிறப்புகலாட், சாபுல் மாகாணம், ஆப்கானிஸ்தான்
இறப்புதில்லி, இந்தியா
அடக்கம்தில்லி, இந்தியா

இளமைப் பருவம் தொகு

ஜலாலுதீன் கில்ஜியின் இயற்பெயர் மாலிக் ஃபைருஸ் ஆகும்.[2] இவர் ஆப்கானிஸ்தானின் சாபுல் மாகாணத்தில் கலாட் எனும் ஊரில் பிறந்தார்.[3][4] இவர் துருக்கிய இனத்தைச் சார்ந்தவர். ஆனால் இந்தியாவில் இவர் ஆப்கானியராகவே கருதப்பட்டார்.[5][6]

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Sultan Jalal ud din Firuz Khilji பரணிடப்பட்டது 2014-02-19 at the வந்தவழி இயந்திரம் The Muntakhabu-’rūkh by Al-Badāoni (16th century historian), Packard Humanities Institute.
  2. 2.0 2.1 Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp.12-7
  3. "Khalji Dynasty". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2010-08-23. this dynasty, like the previous மம்லுக் வம்சம், was of Turkic origin, though the Khiljī tribe had long been settled in what is now ஆப்கானித்தான்...
  4. Thorpe, Showick Thorpe Edgar (2009). The Pearson General Studies Manual 2009, 1/e. Pearson Education India. பக். 1900. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-317-2133-7. http://books.google.com/?id=oAo1X2eagywC. பார்த்த நாள்: 2010-08-23. "The Khilji dynasty was named after a village in Afghanistan. Some historians believe that they were Afghans, but Bharani and Wolse Haig explain in their accounts that the rulers from this dynasty who came to India, though they had temporarily settled in Afghanistan, were originally Turkic." 
  5. Chaurasia, Radhey Shyam (2002). History of medieval India: from 1000 A.D. to 1707 A.D.. Atlantic Publishers & Distributors. பக். 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-269-0123-3. http://books.google.com/?id=8XnaL7zPXPUC. பார்த்த நாள்: 2010-08-23. "The Khiljis were a Central Asian Turkic dynasty but having been long domiciled in Afghanistan, and adopted some Afghan habits and customs. They were treated as Afghans in Delhi Court." 
  6. Cavendish, Marshall (2006). World and Its Peoples: The Middle East, Western Asia, and Northern Africa. Marshall Cavendish. பக். 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7614-7571-0. http://books.google.com/?id=j894miuOqc4C. பார்த்த நாள்: 2010-08-23. "The sultans of the Slave Dynasty were Turkic நடு ஆசியாs, but the members of the new dynasty, although they were also Turkic, had settled in Afghanistan and brought a new set of customs and culture to Delhi."