ஜஸ்பூர்நகர்
ஜஷ்பூர் நகர் (Jashpur Nagar), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் வடகிழக்கில் அமைந்த ஜஷ்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் சங்கு ஆற்றின் கரையில் உள்ளது. முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், இந்நகரம் ஜஷ்பூர் சமஸ்தானத்த்தின் தலைநகராக விளங்கியது.
ஜஷ்பூர் நகர்
जशपुर नगर | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் சததீஸ்கர் மாநிலத்தில் ஜஸ்பூர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 22°54′N 84°09′E / 22.90°N 84.15°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீஸ்கர் |
மாவட்டம் | ஜஷ்பூர் |
ஏற்றம் | 753 m (2,470 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 28,301 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 496331 |
இடக் குறியீடு | 7763 |
வாகனப் பதிவு | CG-14 |
சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தில் அமைந்த ஜஷ்பூர் நகரம் கடல் மட்டத்திலிருந்து 753 மீட்டர் உயரத்தில் உள்ளது. மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு வடகிழக்கே 463 கிலோ மீட்டர் தொலைவில் ஜஷ்பூர் நகரம் உள்ளது. இந்நகரம் ஜார்கண்ட் மாநில எல்லையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 19 வார்டுகளும், 6,128 வீடுகளும் கொண்ட ஜஷ்பூர் நகர் மக்கள் தொகை 28,301 ஆகும். அதில் 14,338 ஆண்கள் மற்றும் 13,963 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,214 மற்றும் 11,169 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 76.27%, இசுலாமியர் 8.38%, சமணர்கள் 1.08%, கிறித்தவர்கள் 12.83%, மற்றும் பிறர் 1.46% ஆகவுள்ளனர்.[1]
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், Jashpur Nagar (1981–2010, extremes 1965–2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 30.6 (87.1) |
37.6 (99.7) |
38.6 (101.5) |
41.2 (106.2) |
46.4 (115.5) |
47.2 (117) |
41.0 (105.8) |
35.6 (96.1) |
34.2 (93.6) |
34.5 (94.1) |
31.6 (88.9) |
34.4 (93.9) |
47.2 (117) |
உயர் சராசரி °C (°F) | 24.2 (75.6) |
26.6 (79.9) |
31.4 (88.5) |
35.2 (95.4) |
36.6 (97.9) |
33.0 (91.4) |
29.2 (84.6) |
28.6 (83.5) |
28.9 (84) |
29.2 (84.6) |
27.1 (80.8) |
25.1 (77.2) |
29.6 (85.3) |
தாழ் சராசரி °C (°F) | 8.1 (46.6) |
10.7 (51.3) |
14.9 (58.8) |
19.0 (66.2) |
22.3 (72.1) |
22.5 (72.5) |
21.9 (71.4) |
21.6 (70.9) |
20.7 (69.3) |
16.9 (62.4) |
11.8 (53.2) |
7.7 (45.9) |
16.5 (61.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 1.0 (33.8) |
0.7 (33.3) |
5.0 (41) |
10.5 (50.9) |
14.1 (57.4) |
16.2 (61.2) |
13.7 (56.7) |
13.3 (55.9) |
13.7 (56.7) |
9.5 (49.1) |
4.7 (40.5) |
1.3 (34.3) |
0.7 (33.3) |
மழைப்பொழிவுmm (inches) | 26.6 (1.047) |
23.1 (0.909) |
24.4 (0.961) |
19.4 (0.764) |
46.2 (1.819) |
281.4 (11.079) |
468.3 (18.437) |
364.4 (14.346) |
260.1 (10.24) |
77.2 (3.039) |
18.3 (0.72) |
13.3 (0.524) |
1,622.7 (63.886) |
% ஈரப்பதம் | 55 | 47 | 35 | 32 | 40 | 65 | 82 | 82 | 81 | 69 | 60 | 56 | 58 |
சராசரி மழை நாட்கள் | 2.0 | 2.0 | 2.1 | 1.7 | 4.0 | 11.3 | 20.1 | 18.7 | 12.6 | 4.6 | 1.1 | 0.9 | 81.1 |
ஆதாரம்: India Meteorological Department[2][3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ JashpurNagar Population, Religion, Caste Census 2011
- ↑ "Station: JashpurNagar Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 359–360. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M41. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.