ஜானி பிரிக்ஸ்

ஜானி பிரிக்ஸ் (Johnny Briggs, அக்டோபர் 3, 1862, இறப்பு: சனவரி 11, 1902) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 535 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் இங்கிலாந்து அணியின் உறுப்பினராக 1884 - 1899 ல் பங்கு பெற்றார்.

ஜானி பிரிக்ஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 33 535
ஓட்டங்கள் 815 14,092
மட்டையாட்ட சராசரி 18.11 18.27
100கள்/50கள் 1/2 10/58
அதியுயர் ஓட்டம் 121 186
வீசிய பந்துகள் 5,332 100,119
வீழ்த்தல்கள் 118 2,221
பந்துவீச்சு சராசரி 17.75 15.95
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 200
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
4 52
சிறந்த பந்துவீச்சு 8/11 10/55
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/0 258/0
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானி_பிரிக்ஸ்&oldid=2710181" இலிருந்து மீள்விக்கப்பட்டது