ஜான் கன் (John Gunn , பிறப்பு: சூலை 19, 1876, இறப்பு: ஆகத்து 21, 1963) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 535 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1901 - 1905 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

ஜான் கன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 535
ஓட்டங்கள் 85 24557
மட்டையாட்ட சராசரி 10.62 33.18
100கள்/50கள் -/- 40/129
அதியுயர் ஓட்டம் 24 294
வீசிய பந்துகள் 999 68269
வீழ்த்தல்கள் 18 1242
பந்துவீச்சு சராசரி 21.50 24.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 82
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 17
சிறந்த பந்துவீச்சு 5/76 8/63
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 247/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கன்&oldid=2709992" இலிருந்து மீள்விக்கப்பட்டது