ஜாவெட் அக்தார்

கிரிக்கெட் நடுவர்

ஜாவெட் அக்தார் (Javed Akhtar, நவம்பர் 20 1940), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 51 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1962 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் 18 தேர்வுப் போட்டிகளிலும் 40 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.

ஜாவெட் அக்தார்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 51
ஓட்டங்கள் 4 835
மட்டையாட்ட சராசரி 4.00 15.75
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 2 88
வீசிய பந்துகள் 96 9148
வீழ்த்தல்கள் - 187
பந்துவீச்சு சராசரி - 18.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 3
சிறந்த பந்துவீச்சு - 7/56
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 38/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாவெட்_அக்தார்&oldid=2261532" இலிருந்து மீள்விக்கப்பட்டது