ஜிஜே 1214 பி
GJ 1214 b
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

ஜிஜே 1214 பி யின் பருமன் பூமியுடனும் (இடது) நெப்டியூன் (வலது) உடனும் ஒப்பீடு
தாய் விண்மீன்
விண்மீன் ஜிஜே 1214
விண்மீன் தொகுதி ஒஃபியூச்சுஸ்
வலது ஏறுகை (α) 17h 15m 18.94s
சாய்வு (δ) +04° 57′ 49.7″
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 14.67
தொலைவு48 ஒஆ
(13 புடைநொடி)
அலைமாலை வகை M4.5
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 0.0143 ± 0.0019 AU
மையப்பிறழ்ச்சி (e) < 0.27
சுற்றுக்காலம்(P)1.5803925 ± 0.0000117 நா
(0.004326803 )
சுற்றுக்காலம் (υ) 99 கிமீ/செ]]
சாய்வு (i) 88.62+0.36
−0.28
°
Time of கடப்பு (Tt) 2,454,999.712703 ± 0.000126 யூநா
இருப்புசார்ந்த இயல்புகள்
திணிவு(m)6.55 ± 0.98[1] M
ஆரை(r)2.678 ± 0.13 R
அடர்த்தி(ρ)1870 ± 400 கிகி/மீ3
மேற்பரப்பு ஈர்ப்பு(g)0.91 g
வெப்பநிலை (T) 393–555[1] கெ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் திசம்பர் 16, 2009
கண்டுபிடிப்பாளர்(கள்) டேவிட் சார்பனோ, மற்றும் ஏனையோர்.
கண்டுபிடித்த முறை கடப்பு முறை
கண்டுபிடித்த இடம் பிரெட் லாரன்சு விப்பிள் அவதான நிலையம்
கண்டுபிடிப்பு நிலை வெளியிடப்பட்டது[1]
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

ஜிஜே 1214 பி (GJ 1214 b) என்பது ஜிஜே 1214 என்ற விண்மீனைச்ச் சுற்றி வரும் ஒரு புறக்கோள். இந்த விண்மீன் சூரியனில் இருந்து 13 பார்செக் ((அண்னளவாக 48 ஒளி ஆண்டு) தூரத்தில் உள்ளது. இந்தப் புறக்கோள் 2009 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பூமியை விடப் பெரியதும், நமது சூரிய மண்டலத்தில் உள்ள வளிமக் கோள்களை ஆரையிலும், திணிவிலும் சிறியதாகவும் இருப்பதால் இது மேன்மையான-பூமி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொரொட்-7பி என்ற புறக்கோளுக்கு அடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட மேன்மையான பூமி இதுவாகும்[1]. இதன் விண்மீன் ஒப்பீட்டலவில் நமது சூரியனுக்குக் கிட்டவாக உள்ளதால் இது பெருமளவு முக்கியத்துவம் பெறுகிறது. 2012 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி இக்கோள் பெருமளவு நீரினால் ஆனது என ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது[2].

ஜிஜே 1214பி புறக்கோள் தனது சூரியனைச் சுற்றுவது ஓவியரின் பார்வையில்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Charbonneau, David; Zachory K. Berta, Jonathan Irwin, Christopher J. Burke, Philip Nutzman, Lars A. Buchhave, Christophe Lovis, Xavier Bonfils, David W. Latham, Stéphane Udry, Ruth A. Murray-Clay, Matthew J. Holman, Emilio E. Falco, Joshua N. Winn, Didier Queloz, Francesco Pepe, Michel Mayor, Xavier Delfosse, Thierry Forveille (2009). "A super-Earth transiting a nearby low-mass star". Nature 462 (17 December 2009): 891–894. doi:10.1038/nature08679. பப்மெட்:20016595. Bibcode: 2009Natur.462..891C. 
  2. Distant 'waterworld' is confirmed, பிபிசி, பெப்ரவரி 21, 2012

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஜே_1241_பி&oldid=2677159" இலிருந்து மீள்விக்கப்பட்டது