ஜெகதாபி
ஜெகதாபி என்ற கிராமம் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில், கரூர் வட்டத்தில், தாந்தோனி வட்டாரத்தில், கரூருக்கு தெற்கே சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமம்[4].
ஜெகதாபி | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எம். தங்கவேல், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைத் தொழிலாளிகளாவர். இக்கிராமத்தில் ஏறத்தாழ அறுநூறு குடும்பங்கள் வாழ்கின்றனர். ஒரு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. இக்கிராமத்தில் ஒரு தனியார் வங்கியும், அஞ்சலகமும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.