ஜெனட் ஆஸ்பினால்

ஜெனட் ஆஸ்பினால் (Janet Aspinall , பிறப்பு: செப்டம்பர் 12 1959), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1992 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜெனட் ஆஸ்பினால்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜெனட் ஆஸ்பினால்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 1)சூலை 6 1984 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 19 1992 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு
ஆட்டங்கள் 12
ஓட்டங்கள் 266
மட்டையாட்ட சராசரி 22.16
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 55*
வீசிய பந்துகள் 1425
வீழ்த்தல்கள் 12
பந்துவீச்சு சராசரி 40.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3
மூலம்: [1], சூலை 18 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனட்_ஆஸ்பினால்&oldid=2216191" இலிருந்து மீள்விக்கப்பட்டது