ஜோன் ஃபெர்ரிஸ்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

ஜோன் பெரிஸ் (John Ferris ), பிறப்பு: மே 2, 1867, (ஆத்திரேலியா), இறப்பு: நவம்பர் 17, 1900) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 198 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1887 - 1892 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜோன் பெரிஸ்
Ranji 1897 page 099 J. J. Ferris in the act of delivery.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சனவரி 28 1887 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 22 1892 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 198
ஓட்டங்கள் 114 4,264
மட்டையாட்ட சராசரி 8.76 15.67
100கள்/50கள் 0/0 1/15
அதியுயர் ஓட்டம் 20* 106
வீசிய பந்துகள் 2,302 38,396
வீழ்த்தல்கள் 61 812
பந்துவீச்சு சராசரி 12.70 17.54
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
6 63
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 11
சிறந்த பந்துவீச்சு 7/37 8/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/0 91/0
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ஃபெர்ரிஸ்&oldid=2261012" இருந்து மீள்விக்கப்பட்டது