ஜான் கால்ஸ்வர்தி

(ஜோன் கல்ஸ்வோதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜான் கால்ஸ்வர்தி (John Galsworthy, ஆகத்து 14, 1867 - சனவரி 31, 1933) நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவலாசிரியர். சட்டம் கற்ற இவர் அதில் ஆர்வமில்லாது தனது குடும்ப வியாபாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1897 இல் தனது முதற் சிறுகதைத் தொகுப்பைப் புனைபெயரில் வெளியிட்டார். பின்னர் நாடகங்களும் நாவல்களும் எழுதினார். 1932 இல் நோபல் பரிசு பெற்ற இவரது நாவல்கள் சில திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன.

ஜான் கால்ஸ்வர்தி
பிறப்பு14 ஆகத்து 1867
Kingston upon Thames, இலண்டன்
இறப்பு31 சனவரி 1933 (அகவை 65)
இலண்டன்
பணிநாடகாசிரியர், எழுத்தாளர், புதின எழுத்தாளர், prose writer
விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
கையெழுத்து
ஜான் கால்ஸ்வர்தி

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கால்ஸ்வர்தி&oldid=3483633" இலிருந்து மீள்விக்கப்பட்டது