ஜோர்ஜ் பிரவுண்

ஜோர்ஜ் பிரவுண் (George Brown ), பிறப்பு: அக்டோபர் 6 1887, இறப்பு: டிசம்பர் 3 1964) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 612 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1921-1923 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ஜோர்ஜ் பிரவுண்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 612
ஓட்டங்கள் 299 25649
மட்டையாட்ட சராசரி 29.89 26.71
100கள்/50கள் -/2 37/111
அதியுயர் ஓட்டம் 84 232*
வீசிய பந்துகள் - 31848
வீழ்த்தல்கள் - 626
பந்துவீச்சு சராசரி - 29.81
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 23
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு - 8/55
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/3 568/78
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_பிரவுண்&oldid=2710380" இலிருந்து மீள்விக்கப்பட்டது