ஞானக் களஞ்சியம் பகுதி 1 (நூல்)

ஞானக் களஞ்சியம் எனும் நூல் மெய்ஞான கவிதைகளை உள்ளடக்கியது. இந்நூல் வேதாத்திரி மகரிஷி அவர்களால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு ஆகும்.[1]

முதல் பதிப்பு ஆகஸ்ட் 14 ம் தேதி 1991 ம் ஆண்டு வேதாத்திரி மகரிஷியின் 81 வது பிறந்த நாள் விழாவில் வேதாத்திரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மொத்தம் 1019 கவிதைகளை உள்ளடக்கியது[2]


இந்நூலில் மறைபொருளாக உள்ள உயிர்நிலை, அறிவு, மனம், இறைநிலை ஆகியவை குறித்த கவிதைகள் காணப்படுகிறது.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. வேதாத்திரி ஸ்டோர்.[1]
  2. வாழ்க்கை வரலாறு. [2] பரணிடப்பட்டது 2021-12-05 at the வந்தவழி இயந்திரம்