ஞெலி என்னும் சொல் தீப்பற்றி எரிதலைக் குறிக்கும். [1]
ஞெலிகோல் என்பது தீக்கடைக்கோல். (sticks for producing fire by friction)
ஞெகிழிதழ்க் கோடல் [2] என்னும்போது ஞெகிழ் என்னும் சொல்லும் தீயை உணர்த்துவதைத் காணலாம்.
இந்த ஞெகிழ் என்னும் சொல்லின் வழிப் பிறந்தது ஞெகிழி Woodgas flare என்னும் தீப்பந்தத்தைக் குறிக்கும் சொல்.[3]

ஞெகிழி என்னும் தீப்பந்தம்

அடிக்குறிப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞெகிழி&oldid=3093473" இருந்து மீள்விக்கப்பட்டது