டங்கன் பெர்ன்லி

ஆங்கிலத் துடுப்பாட்டக்காரர்

டங்கன் பெர்ன்லி (Duncan Fearnley , 12 ஏப்ரல் 1940 – 8 மார்ச் 2024)[1] இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 97 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1962-1968 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[2]

டங்கன் பெர்ன்லி
Duncan Fearnley
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சார்லசு டங்கன் பெர்ன்லி
பிறப்பு(1940-04-12)12 ஏப்ரல் 1940
புட்சி, யோர்க்சயர், இங்கிலாந்து
இறப்பு8 மார்ச்சு 2024(2024-03-08) (அகவை 83)
மட்டையாட்ட நடைஇடக்கை
பங்குமட்டையாளர்
உறவினர்கள்மைக்கல் ஃபியர்ன்லி (சகோதரர்)
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1962–1968ஊர்செசுட்சயர்
முதல்-தரம் அறிமுகம்9 மே 1962 ஊர்செசுட்சயர் v கிளமோர்கன்
கடைசி முதல்-தரம்26 ஆகத்து 1968 ஊர்செசுட்சயர் v எசெக்சு
பட்டியல் அ அறிமுகம்4 மே 1968 ஊர்செசுட்சயர் v டர்காம்
கடைசி பட்டியல் அ12 சூன் 1971 லிங்கன்சயர் v உவாரிக்சயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த ப.அ
ஆட்டங்கள் 97 4
ஓட்டங்கள் 3,294 107
மட்டையாட்ட சராசரி 20.58 35.66
100கள்/50கள் 1/14 0/1
அதியுயர் ஓட்டம் 112 55*
வீசிய பந்துகள் 36
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 37.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
28/– 3/–
மூலம்: CricketArchive, 7 திசம்பர் 2008

மேற்கோள்கள்

தொகு
  1. Duncan Fearnley: Former Worcestershire stalwart and bat-maker dies aged 83
  2. FACING 100MPH CRICKET BALL!! **Neil & Nile Vs England Squad**, archived from the original on 2021-12-21, பார்க்கப்பட்ட நாள் 2019-11-07

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டங்கன்_பெர்ன்லி&oldid=3917772" இலிருந்து மீள்விக்கப்பட்டது