டங் சியாவுபிங்
டங் சியாவுபிங் (டேங் சியோபிங், மரபுச் சீனம்:鄧小平; எளிய சீனம்:邓小平; பின்யின்:Dèng Xiǎopín; ஆங்கிலம்:Deng Xiaoping, ஆகஸ்டு 22, 1904-பிப்ரவரி 19, 1997) 1978 இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைள் பலவற்றைச் சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் முதலில் மா சே துங் ஆதரவாளராகவே இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்தவாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரிணமித்தார். இவரே ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் ஆட்சி முறைமைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்.
邓小平 Deng Xiaoping | |
---|---|
General Secretary of the Communist Party of China | |
பதவியில் 1956–1966 | |
முன்னையவர் | Zhang Wentian |
பின்னவர் | position abolished; later occupied by Hu Yaobang |
Chairman of the Central Military Commission of CCP | |
பதவியில் 1981–1989 | |
முன்னையவர் | Hua Guofeng |
பின்னவர் | யான் சமீன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 200px ஆகத்து 22, 1904 Guang'an, சிச்சுவான், சிங் அரசமரபு |
இறப்பு | பெப்ரவரி 19, 1997 பெய்ஜிங் | (அகவை 92)
இளைப்பாறுமிடம் | 200px |
தேசியம் | சீனா |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
பெற்றோர் |
|