யான் சமீன்

யான் சமீன் (Jiang Zemin) சீனாவின் முக்கிய தலைவர்களின் ஒருவர். சீனப் பொதுவுடமைக் கட்சியின் மூன்றாம் தலைமுறைத் தலைவர். இவர் சீனப் பொதுவுடமைக் கட்சியின் செயலாளாராக 1989 இருந்து 2002 பணிபுரிந்தார். சீனாவின் சனாதிபதியாக 1993 இருந்து 2003 வரை பணியாற்றினார். சீனாவின் நடுவண் படைத்துறை ஆணையத்தின் தலைவராக 1989 இருந்து 2004 வரை பணியாற்றினார்.

யான் சமீன்
江泽民
Jiang Zemin at Hickam Air Base, October 26, 1997, cropped.jpg
சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர்
பதவியில்
24 சூன் 1989 – 15 நவம்பர் 2002
துணை Li Peng
Zhu Rongji
Li Ruihuan
Hu Jintao
முன்னவர் Zhao Ziyang
பின்வந்தவர் Hu Jintao
President of the People's Republic of China
பதவியில்
27 மார்ச்சு 1993 – 15 மார்ச்சு 2003
Premier Li Peng
Zhu Rongji
துணை குடியரசுத் தலைவர் Rong Yiren
Hu Jintao
முன்னவர் Yang Shangkun
பின்வந்தவர் Hu Jintao
Chairman of the CPC Central Military Commission
பதவியில்
9 நவம்பர் 1989 – 19 செப்டம்பர் 2004
முன்னவர் Deng Xiaoping
பின்வந்தவர் Hu Jintao
Chairman of the PRC Central Military Commission
பதவியில்
19 மார்ச்சு 1990 – 8 மார்ச்சு 2005
முன்னவர் Deng Xiaoping
பின்வந்தவர் Hu Jintao
Member of the 13,14,15 th CPC Politburo Standing Committee
பதவியில்
24 சூன் 1989 – 15 நவம்பர் 2002
General Secretary Himself
தேசிய மக்கள் பேராயத்தின்
உறுப்பினர்
பதவியில்
25 மார்ச்சு 1988 – 5 மார்ச்சு 2008
தொகுதி Shanghai At-large
தனிநபர் தகவல்
பிறப்பு 17 ஆகத்து 1926 (1926-08-17) (அகவை 95)
Yangzhou, Jiangsu
தேசியம் சீனர்
அரசியல் கட்சி சீனப் பொதுவுடமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) Wang Yeping
படித்த கல்வி நிறுவனங்கள் Shanghai Jiao Tong University
தொழில் மின் பொறியாளர்

1989 டியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை அப்போதைய தலைவரான Zhao Ziyang இறுக்கமாக கையாளவில்லை என விலக்கப்பட்டர். அவருக்கு மாற்றாக யான் சமீன் தலமையை ஏற்றார். இவரது தலைமையின் கீழ் சீனாவில் பாரிய பொருளாதார சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்கு சுமூகமாக கைமாறியது. மக்காவு போத்துக்கலிடம் இருந்து சீனாவுக்கு சுமூகமாக கைமாறியது.

முதலாளித்துவ கொள்கைகளை வெளிப்படையாக நடைமுறைப்படுத்தினார். இவர் சட்டதுக்கு ஏற்ப தனியார் சம்பாதித்த சொத்துக்களின் உரிமைகளை உறுதி செய்தார். மனித உரிமைகளைப் பாதுகாக்கப்படும் என்றும் அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்தார். எனினும் நடைமுறையில் மனித உரிமைகள் தொடர்பாக பாரிய முன்னேற்றம் காணப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யான்_சமீன்&oldid=2215089" இருந்து மீள்விக்கப்பட்டது