டிஏவி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
டிஏவி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (DAV Institute of Engineering & Technology (DAVIET) (பஞ்சாபி: ਡੀ.ਏ.ਵੀ ਇੰਜੀਨੀਅਰਿੰਗ ਅਤੇ ਤਕਨੀਕੀ ਸੰਸਥਾ) எனும் இந்த தனியார் உயரடுக்கு தொழில்நுட்ப நிறுவனம், இந்திய பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஜலந்தர் மாநகரத்தில் அமைந்துள்ளது. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புகள் வழங்கிவரும் இப்பொறியியல் நிறுவனம், 2001-ம் ஆண்டு, "தயானந்த ஆங்கிலோ-வேத கல்லூரி அறக்கட்டளை" மற்றும் மேலாண்மை சமூகத்தால் சுமார் 18 ஏக்கர் பரபளவில் நிறுவப்பட்டுள்ளது.[2]
Other name | DAVIET |
---|---|
உருவாக்கம் | 2001 |
Religious affiliation | தயானந்த ஆங்கிலோ-வேத கல்லூரி அறக்கட்டளை மற்றும் நிர்வாக சங்கம் |
Academic affiliation | பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
முதல்வர் | டாக்டர் மனோஜ் குமார் |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரப் பகுதி 18 ஏக்கர்கள் (0.1 km2)[1] |
மொழி | இந்தி, பஞ்சாபி, ஆங்கிலம் |
இணையதளம் | davietjal |
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "ABOUT INSTITUTE". DAV Institute of Engineering and Technology. Archived from the original on 5 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 13 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "ABOUT DAVIET". www.davietjal.org (ஆங்கிலம்) -2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-28.