டிசிப்ரோசியம் ஆர்சனைடு

வேதிச் சேர்மம்

டிசிப்ரோசியம் ஆர்சனைடு (Dysprosium arsenide) என்பது DyAs என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

டிசிப்ரோசியம் ஆர்சனைடு
Dysprosium arsenide
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மோனோ ஆர்சனைடு, ஆர்சனைலிடைன்டிசிப்ரோசியம்
இனங்காட்டிகள்
12005-81-1 Y
ChemSpider 74701
EC number 234-473-1
InChI
  • InChI=1S/As.Dy
    Key: TXXIVYCVWJEMOA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82779
  • [As]#[Dy]
பண்புகள்
AsDy
வாய்ப்பாட்டு எடை 237.42 g·mol−1
தோற்றம் படிகம்
அடர்த்தி கி/செ.மீ3
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டிசிப்ரோசியம் நைட்ரைடு
டிசிப்ரோசியம் பாசுபைடு
டிசிப்ரோசியம் ஆண்டிமோணைடு
டிசிப்ரோசியம் பிசுமுத்தைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டெர்பியம் பாசுபைடு
ஓல்மியம் பாசுபைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இயற்பியல் பண்புகள்

தொகு

Fm3m என்ற இடக்குழுவில் பாறை உப்பு படிக அமைப்பில் கனசதுரப் படிகமாக டிசிப்ரோசியம் ஆர்சனைடு படிகமாகிறது.[3]

பயன்கள்

தொகு

டிசிப்ரோசியம் ஆர்சனைடு ஒரு குறைக்கடத்தியாகும்.[4][5]

தொடர்புடைய சேர்மங்கள்

தொகு

DyRuAsO என்பது உருத்தேனியத்தை உள்ளடக்கிய டிசிப்ரோசியம் ஆர்சனைடு ஆக்சைடாகும்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dysprosium Arsenide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 28 May 2024.
  2. Hwu, R. Jennifer; Wu, Ke (1999). Terahertz and Gigahertz Photonics: 19-23 July 1999, Denver, Colorado (in ஆங்கிலம்). SPIE. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8194-3281-0. பார்க்கப்பட்ட நாள் 28 May 2024.
  3. Standard X-ray Diffraction Powder Patterns (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1963. p. 53. பார்க்கப்பட்ட நாள் 28 May 2024.
  4. "CAS 12005-81-1 Dysprosium Arsenide - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2024.
  5. Ganjali, Mohammad Reza; Gupta, Vinod Kumar; Faridbod, Farnoush; Norouzi, Parviz (25 February 2016). Lanthanides Series Determination by Various Analytical Methods (in ஆங்கிலம்). Elsevier. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-420095-1. பார்க்கப்பட்ட நாள் 28 May 2024.
  6. McGuire, Michael A.; May, Andrew F.; Sales, Brian C. (6 August 2012). "Crystallographic and Magnetic Phase Transitions in the Layered Ruthenium Oxyarsenides TbRuAsO and DyRuAsO". Inorganic Chemistry 51 (15): 8502–8508. doi:10.1021/ic3010695. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிசிப்ரோசியம்_ஆர்சனைடு&oldid=3989421" இலிருந்து மீள்விக்கப்பட்டது