டிசிப்ரோசியம் பிசுமுத்தைடு

டிசிப்ரோசியம் பிசுமுத்தைடு (Dysprosium bismuthide) என்பது DyBi என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் பிசுமத்தும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3]

டிசிப்ரோசியம் பிசுமுத்தைடு
Dysprosium bismuthide
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மோனோபிசுமுத்தைடு
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
  • [Dy].[Bi]
பண்புகள்
BiDy
வாய்ப்பாட்டு எடை 371.48 g·mol−1
தோற்றம் தூள்
அடர்த்தி 10.11 கி/செ.மீ3[1]
உருகுநிலை 2,050 °C (3,720 °F; 2,320 K)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டிசிப்ரோசியம் நைட்ரைடு
டிசிப்ரோசியம் பாசுபைடு
டிசிப்ரோசியம் ஆர்சனைடு
டிசிப்ரோசியம் ஆண்டிமோணைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டெர்பியம் பாசுபைடு
ஓல்மியம் பாசுபைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இயற்பியல் பண்புகள்

தொகு

Fm3m என்ற இடக்குழுவில் பாறை உப்பு படிக அமைப்பில் a=6.249 Å என்ற அளவுருவுடன் கனசதுரப் படிகமாக டிசிப்ரோசியம் பிசுமுத்தைடு படிகமாகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Gschneidner, K. A.; Calderwood, F. W. (August 1989). "The Bi−Dy (Bismuth-Dysprosium) system". Bulletin of Alloy Phase Diagrams 10 (4): 431–432. doi:10.1007/BF02882365. 
  2. Borsese, A.; Borzone, G.; Ferro, R.; Delfino, S. (1 September 1977). "Heats of formation of dysprosium-bismuth alloys". Journal of the Less Common Metals 55 (1): 115–120. doi:10.1016/0022-5088(77)90267-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508877902673. பார்த்த நாள்: 29 May 2024. 
  3. Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). U.S. Environmental Protection Agency, Office of Toxic Substances. 1980. p. 128. பார்க்கப்பட்ட நாள் 29 May 2024.