டிராம்பே (Trombay) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கில் நாக்கு வடிவத்தில் அரபுக் கடலில் அமைந்த தீவுப்பகுதியாகும். இங்கு பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் அணுசக்தி நகர் அமைந்துள்ளது. இது கிழக்கு மும்பையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த டிராம்பே தீவு 8 கிலோ மீட்டர் நீளமும், 8 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.

டிராம்பே
புறநகர்
டிராம்பே is located in Mumbai
டிராம்பே
டிராம்பே
மும்பையில் டிராம்பேயின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°00′N 72°54′E / 19.0°N 72.9°E / 19.0; 72.9
நாடி இந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
மாநகர்ம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400088

1928-இல் டிராம்பே-அந்தேரி பகுதிகளை இணைக்கும் இருப்புப்பாதை நிறுவப்பட்டது. [1]

டிராம்பே அணு ஆராய்ச்சி மையத்தின் அஞ்சல் தலை, ஆண்டு 1965
1893-இல் டிராம்பே வரைபடம்

மேற்கோள்கள்

தொகு
  1. Times of India - Chembur-Ghatkopar Plus - "Archived copy". Archived from the original on 15 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 3 திசம்பர் 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - Retrieved on 3 December 2010


"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராம்பே&oldid=3352762" இலிருந்து மீள்விக்கப்பட்டது