டிரென்ட் ஜான்ஸ்டன்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

டேவிட் டிரென்ட் ஜான்ஸ்டன் (David Trent Johnston, பிறப்பு: ஏப்ரல் 29, 1974), அயர்லாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதம்-விரைவு பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

டிரென்ட் ஜான்ஸ்டன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேவிட் டிரென்ட் ஜான்ஸ்டன்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதம்-விரைவு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 4)சூன் 13 2006 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசெப்டம்பர் 30 2010 எ. சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்1
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 47 16 27 78
ஓட்டங்கள் 552 89 646 947
மட்டையாட்ட சராசரி 21.23 9.88 23.92 20.14
100கள்/50கள் 0/0 0/0 0/6 0/2
அதியுயர் ஓட்டம் 45* 18 71 67
வீசிய பந்துகள் 2,030 318 3,686 3,424
வீழ்த்தல்கள் 46 20 88 81
பந்துவீச்சு சராசரி 30.30 16.75 20.09 30.24
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 3 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/14 4/22 6/23 5/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/– 1/– 18/– 30/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 9 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரென்ட்_ஜான்ஸ்டன்&oldid=2220973" இலிருந்து மீள்விக்கப்பட்டது