டி. எம். பி. யு

1,3-இருமெதில்-3,4,5,6-நால்நீர்-2(1H)-பிரிமிடினோன் (1,3-Dimethyl-3,4,5,6-tetrahydro-2(1H)-pyrimidinone) அல்லது இருமெதில் புரோபைலீனி யூரியா ( இ மெ பு யூ-DMPU) என்பது ஒரு வளைய யூரியா ஆகும். சில சமயங்களில் இருமுனை புரோட்டான் அற்ற கரிமக் கரைப்பானாகப் பயன்படுகிறது. 1985ஆம் ஆண்டு டயட்டர் சீபெக் என்பவர் ஒப்பளவில் நச்சீனியான எக்சாமெதில்பாசுபோரமைடு (எச்.எம்.பி.ஏ) கரைப்பானை டி.எம்.பி.யு கொண்டு பதிலீடு செய்ய முடியும் என்று காட்டியுள்ளார்.[1]

டி. எம். பி. யு
Skeletal formula of DMPU
Ball-and-stick model of the DMPU molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-Dimethyltetrahydropyrimidin-2(1H)-one
வேறு பெயர்கள்
N,N'-இருமெதில்-N,N'-மும்மெதில்யூரியா
N,N'-இருமெதில்புரொப்பைலீன்யூரியா
1,3-இருமெதில்-3,4,5,6-நால்நீர்-2(1H)-பிரிமிடினோன்
இனங்காட்டிகள்
7226-23-5 Y
Abbreviations DMPU
ChEMBL ChEMBL12284 Y
ChemSpider 73671 Y
EC number 230-625-6
InChI
  • InChI=1S/C6H12N2O/c1-7-4-3-5-8(2)6(7)9/h3-5H2,1-2H3 Y
    Key: GUVUOGQBMYCBQP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H12N2O/c1-7-4-3-5-8(2)6(7)9/h3-5H2,1-2H3
    Key: GUVUOGQBMYCBQP-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 81646
  • O=C1N(C)CCCN1C
பண்புகள்
C6H12N2O
வாய்ப்பாட்டு எடை 128.18 g·mol−1
அடர்த்தி 1.064 g/cm3
உருகுநிலை −20 °C; −4 °F; 253 K
கொதிநிலை 246.5 °C (475.7 °F; 519.6 K) (Source)
miscible
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4875-1.4895
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R22 R41 R62
S-சொற்றொடர்கள் S26 S36/37/39 S45
தீப்பற்றும் வெப்பநிலை 121 °C (250 °F; 394 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Mukhopadhyay, T.; Dieter Seebach (1982). "Substitution of HMPT by the cyclic urea DMPU as a cosolvent for highly reactive nucleophiles and bases". Helvetica Chimica Acta 65 (1): 385–391. doi:10.1002/hlca.19820650141. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._பி._யு&oldid=3743025" இலிருந்து மீள்விக்கப்பட்டது