டீக்கடை
தருமபுரி மாவட்ட சிற்றூர்
டீக்கடை (Teakadai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
டீக்கடை | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636810 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 330 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'04.8"N 77°50'50.3"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 54.[3]
மேற்கோள்
தொகு- ↑ "Teakadai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B005'04.8%22N+77%C2%B050'50.3%22E/@12.084659,77.8452387,673m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.084654!4d77.847312?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196