டீ கொன்சன்டஸ்

டீ கொன்சன்டஸ் (Dii Consentes) என்பது உரோமானியத் தொன்மவியலில் காணப்படும் பிரதான பன்னிரு கடவுளரையும் குறிக்கும். இவர்களுள் அறுவர் ஆண்களும் கடவுளரும் ஏனைய அறுவர் பெண் கடவுளரும் ஆவர்.[1] கிமு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த எனியஸ்[2] எனும் கிரேக்கக் கவிஞர் இப்பன்னிரு கடவுளரையும் பட்டியற்படுத்தியுள்ளார். அவர்கள் முறையே,

டீ கொன்சன்டஸ்
ஜூனோ, வெஸ்டா, மினெர்வா, சேரிசு, டயானா, வீனஸ்,
மார்ஸ், மெர்க்குரி, ஜுப்பிட்டர், நெப்டியூன், வல்கன், அப்போலோ

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Samuel Ball Platner, The Topography and Monuments of Ancient Rome (1904), pp. 173–174.
  2. Ennius, fragment 45 = Apuleius, De deo Socratis, 2.28–29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டீ_கொன்சன்டஸ்&oldid=1912749" இலிருந்து மீள்விக்கப்பட்டது