டங் சியாவுபிங்

(டெங் சியாவோபிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டங் சியாவுபிங் (டேங் சியோபிங், மரபுச் சீனம்:鄧小平; எளிய சீனம்:邓小平; பின்யின்:Dèng Xiǎopín; ஆங்கிலம்:Deng Xiaoping, ஆகஸ்டு 22, 1904-பிப்ரவரி 19, 1997) 1978 இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைள் பலவற்றைச் சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் முதலில் மா சே துங் ஆதரவாளராகவே இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்தவாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரிணமித்தார். இவரே ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் ஆட்சி முறைமைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்.

邓小平
Deng Xiaoping
General Secretary of the Communist Party of China
பதவியில்
1956–1966
முன்னையவர்Zhang Wentian
பின்னவர்position abolished; later occupied by Hu Yaobang
Chairman of the Central Military Commission of CCP
பதவியில்
1981–1989
முன்னையவர்Hua Guofeng
பின்னவர்யான் சமீன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு200px
(1904-08-22)ஆகத்து 22, 1904
Guang'an, சிச்சுவான், சிங் அரசமரபு
இறப்புபெப்ரவரி 19, 1997(1997-02-19) (அகவை 92)
பெய்ஜிங்
இளைப்பாறுமிடம்200px
தேசியம்சீனா
அரசியல் கட்சிசீனப் பொதுவுடமைக் கட்சி
பெற்றோர்
  • 200px
"https://ta.wikipedia.org/w/index.php?title=டங்_சியாவுபிங்&oldid=2439339" இலிருந்து மீள்விக்கப்பட்டது