டெட்ராடெக்கேன்
வேதிச்சேர்மம்
டெட்ராடெக்கேன் (Tetradecane) என்பது CH3(CH2)12CH3 அல்லது C14H30 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நெடியற்ற நீர்மமான டெட்ராடெக்கேனுக்கு 1858 கட்டமைப்பு மாற்றியங்கள் உள்ளன.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராடெக்கேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
629-59-4 | |
ChEBI | CHEBI:41253 |
ChemSpider | 11883 |
EC number | 292-448-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | டெட்ராடெக்கேன் |
பப்கெம் | 12389 |
| |
பண்புகள் | |
C14H30 | |
வாய்ப்பாட்டு எடை | 198.39 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 0.762 கி மி.லி−1 |
உருகுநிலை | 4 முதல் 6 °C; 39 முதல் 43 °F; 277 முதல் 279 K |
கொதிநிலை | 253 முதல் 257 °C; 487 முதல் 494 °F; 526 முதல் 530 K |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
45.07 கிலோயூல் மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
மெகா யூல் மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | யூல் கெல்வின்−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை' |
தீப்பற்றும் வெப்பநிலை | 99 °C (210 °F; 372 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
கிராம் கிலோ கிராம்−1 (சுண்டெலி, நரம்பிடை) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "tridecane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2004. Identification. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012.