டெட்ராபியூட்டைலமோனியம் முப்புரோமைடு

வேதிச் சேர்மங்கள்

டெட்ராபியூட்டைலமோனியம் முப்புரோமைடு (Tetrabutylammonium tribromide) என்பது C16H36Br3N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். [N(C4H9)4]Br3 என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். வெளிர் ஆரஞ்சு நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. கொழுப்பை கரைக்கும் செட்ராபியூட்டைலமோனியம் நேர்மின் அயனியும் நேரியல் முப்புரோமைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[3][4] டெட்ராபியூட்டைலமோனியம் முப்புரோமைடு உப்பு சில சமயங்களில் கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படும் வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

டெட்ராபியூட்டைலமோனியம் முப்புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
N,N,N-முப்பியூட்டைல்-1-பிடூட்டானமினியம் முப்புரோமைடு
இனங்காட்டிகள்
38932-80-8 N
ChemSpider 2005880 Y
InChI
  • InChI=1S/C16H36N.Br3/c1-5-9-13-17(14-10-6-2,15-11-7-3)16-12-8-4;1-3-2/h5-16H2,1-4H3;/q+1;-1 Y
    Key: XXSLZJZUSYNITM-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C16H36N.Br3/c1-5-9-13-17(14-10-6-2,15-11-7-3)16-12-8-4;1-3-2/h5-16H2,1-4H3;/q+1;-1
  • InChI=1S/C16H36N.Br3/c1-5-9-13-17(14-10-6-2,15-11-7-3)16-12-8-4;1-3-2/h5-16H2,1-4H3;/q+1;-1
    Key: XXSLZJZUSYNITM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2723680
  • Br[Br-]Br.CCCC[N+](CCCC)(CCCC)CCCC
பண்புகள்
C16H36Br3N
வாய்ப்பாட்டு எடை 482.18 g·mol−1
தோற்றம் வெளிர் ஆரஞ்சு திண்மம், மறுபடிகமாக்கினால் சிவப்பு [1]
உருகுநிலை 71 முதல் 76 °C (160 முதல் 169 °F; 344 முதல் 349 K)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

திண்மநிலை டெட்ராபியூட்டைலமோனியம் புரோமைடுடன் புரோமின் ஆவியைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டெட்ராபியூட்டைலமோனியம் முப்புரோமைடு உருவாகிறது.

[N(C4H9)4]Br + Br2 → [N(C4H9)4]Br3

புரோமினுக்குப் பதிலாக, டெட்ரா-என்-பியூட்டைலமோனியம் புரோமைடு வனேடியம் பெண்டாக்சைடு மற்றும் நீரிய ஐதரசன் பெராக்சைடு அல்லது இதற்கு மாற்றாக சீரிக்கு அம்மோனியம் நைட்ரேட்டு போன்றவற்றுடனும் இது வினைபுரிகிறது.[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Fournier, Michel J. L.; Fernandez, Fernando A.; Nichols, David E. (2010). "Tetrabutylammonium Tribromide". In Paquette, Leo A. (ed.). Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rt020.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-93623-7.
  2. Tetrabutylammonium tribromide at Sigma-Aldrich
  3. Igor D. Gorokh; Sergey A. Adonin; Maxim N. Sokolov; Pavel A. Abramov; Ilya V. Korolkov; Evgeniy Yu. Semitut; Vladimir P. Fedin (2018). "Polybromide salts of tetraalkyl and N-heterocyclic cations: New entries into the structural library". Inorg. Chim. Acta 469: 583–587. doi:10.1016/j.ica.2017.10.008. 
  4. JEPGUG01: tetra-n-butylammonium tribromide. Cambridge Crystallographic Data Centre. 2017. doi:10.5517/ccdc.csd.cc1ntw2f.