டெட் வெய்ன்ரைட்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

டெட் வெய்ன்ரைட் (Ted Wainwright, பிறப்பு: ஏப்ரல் 8 1865, இறப்பு: அக்டோபர் 28 1919), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 391 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893 - 1898 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

டெட் வெய்ன்ரைட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 391
ஓட்டங்கள் 132 12,513
மட்டையாட்ட சராசரி 14.66 21.76
100கள்/50கள் 0/0 19/48
அதியுயர் ஓட்டம் 49 228
வீசிய பந்துகள் 127 46,636
வீழ்த்தல்கள் 0 1,071
பந்துவீச்சு சராசரி n/a 18.24
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 63
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 15
சிறந்த பந்துவீச்சு n/a 9/66
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 353/0
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்_வெய்ன்ரைட்&oldid=2237006" இலிருந்து மீள்விக்கப்பட்டது