டெட் 2 (ஆங்கிலம்:Ted 2) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை சேத் மக்பார்லனே என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மார்க் வால்பர்க், சேத் மக்பார்லனே, அமண்டா சேஃப்ரிட், ஜெசிகா பார்த், லியம் நீசோன், மார்கன் ஃபிரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஜூன் 26ஆம் திகதி வெளியானது. இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்ததது.

டெட் 2
இயக்கம்சேத் மக்பார்லனே
நடிப்புமார்க் வால்பர்க்
சேத் மக்பார்லனே
அமண்டா சேஃப்ரிட்
ஜெசிகா பார்த்
லியம் நீசோன்
மார்கன் ஃபிரீமன்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 26, 2015 (2015-06-26)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$85 மில்லியன்[1][2]
மொத்த வருவாய்$125 மில்லியன்[3]

மேற்கோள்கள்Edit

  1. Todd Cunningham (2015-06-27). "'Ted 2' Looks Like Bad a News Bear at Box Office". The Wrap. பார்த்த நாள் 2015-07-08.
  2. Scott Mendleson (2015-07-05). "'Jurassic World' Tops 'Avengers 2'". Forbes. பார்த்த நாள் 2015-07-08.
  3. "Ted 2 (2015)". பார்த்த நாள் July 13, 2015.

வெளி இணைப்புகள்Edit