டெல்டா சிற்பி
டெல்டா சிற்பி (δ Scl, δ Sculptoris) என்பது சிற்பி விண்மீன் தொகுப்பில் உள்ள மூவிண்மீன் அமைப்பு ஆகும் [9] ஆகும். இது புவியிலிருந்து சுமார் 137.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Sculptor |
வல எழுச்சிக் கோணம் | 23h 48m 55.54658s[1] |
நடுவரை விலக்கம் | -28° 07′ 48.9745″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 4.57[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | A0Vp(Lam Boo)n[3] |
U−B color index | -0.03[2] |
B−V color index | +0.01[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | +8.70[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: +100.80[1] மிஆசெ/ஆண்டு Dec.: -105.34[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 23.73 ± 0.22[1] மிஆசெ |
தூரம் | 137 ± 1 ஒஆ (42.1 ± 0.4 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 1.47[5] |
விவரங்கள் | |
திணிவு | 2.27[6] M☉ |
ஆரம் | 1.8[7] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.34[8] |
ஒளிர்வு | 29[6] L☉ |
வெப்பநிலை | 9,750[6] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 299[6] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
முதன்மை உறுப்பு, டெல்டா சிற்பி ஏ, ஒரு வெள்ளை A-வகை முதன்மை வரிசை குறுமீன் ஆகும், இதன் தோற்றப் பொலிவுப் பருமை +4.59 ஆகும். இதனுடன் ஒரு மங்கலான, 11.6 தோற்றப் பொலிவுப் பருமையுள்ள இணைவிண்மீன், டெல்டா சிற்பி பி, 4 வட்டவில் நொடிகள் அல்லது 175 க்கும் மேற்பட்ட வானியல் அலகுகளைக் கொண்டுள்ளது. இந்த இணையில் இருந்து 74 வில்நொடிகள் பிரிந்து, மஞ்சள் நிற ஜி-வகை டெல்டா சிற்பி சி விண்மீன் +9.4 தோர்றப் பொலிவுப் பருமை யுடன் உள்ளது. [10]
இந்த மூவிண்மீன் அமைப்பு AB தோராடசு நகரும் குழுவின் உறுப்பினராகும், இது விண்வெளியில் பொதுவான தலைப்பைப் பகிர்ந்து கொள்ளும் ஒத்த வயதைக் கொண்ட விண்மீன்களின் கூட்டாகும். [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. Vizier catalog entry
- ↑ 2.0 2.1 2.2 Ducati, J. R. (2002). "VizieR Online Data Catalog: Catalogue of Stellar Photometry in Johnson's 11-color system". CDS/ADC Collection of Electronic Catalogues 2237. Bibcode: 2002yCat.2237....0D.
- ↑ Abt, Helmut A.; Morrell, Nidia I. (1995). "The Relation between Rotational Velocities and Spectral Peculiarities among A-Type Stars". Astrophysical Journal Supplement 99: 135. doi:10.1086/192182. Bibcode: 1995ApJS...99..135A.
- ↑ Gontcharov, G. A. (2006). "Pulkovo Compilation of Radial Velocities for 35 495 Hipparcos stars in a common system". Astronomy Letters 32 (11): 759–771. doi:10.1134/S1063773706110065. Bibcode: 2006AstL...32..759G.
- ↑ Anderson, E.; Francis, Ch. (2012). "XHIP: An extended hipparcos compilation". Astronomy Letters 38 (5): 331. doi:10.1134/S1063773712050015. Bibcode: 2012AstL...38..331A. Vizier catalog entry
- ↑ 6.0 6.1 6.2 6.3 Zorec, J.; Royer, F. (2012). "Rotational velocities of A-type stars". Astronomy & Astrophysics 537: A120. doi:10.1051/0004-6361/201117691. Bibcode: 2012A&A...537A.120Z. Vizier catalog entry
- ↑ Allende Prieto, C.; Lambert, D. L. (1999). "Fundamental parameters of nearby stars from the comparison with evolutionary calculations: Masses, radii and effective temperatures". Astronomy and Astrophysics 352: 555–562. Bibcode: 1999A&A...352..555A. Vizier catalog entry
- ↑ David, Trevor J.; Hillenbrand, Lynne A. (2015). "The Ages of Early-Type Stars: Strömgren Photometric Methods Calibrated, Validated, Tested, and Applied to Hosts and Prospective Hosts of Directly Imaged Exoplanets". The Astrophysical Journal 804 (2): 146. doi:10.1088/0004-637X/804/2/146. Bibcode: 2015ApJ...804..146D. Vizier catalog entry
- ↑ Eggleton, P. P.; Tokovinin, A. A. (2008). "A catalogue of multiplicity among bright stellar systems". Monthly Notices of the Royal Astronomical Society 389 (2): 869. doi:10.1111/j.1365-2966.2008.13596.x. Bibcode: 2008MNRAS.389..869E.
- ↑ Mason, Brian D.; Wycoff, Gary L.; Hartkopf, William I.; Douglass, Geoffrey G.; Worley, Charles E. (2001). "The 2001 US Naval Observatory Double Star CD-ROM. I. The Washington Double Star Catalog". The Astronomical Journal 122 (6): 3466. doi:10.1086/323920. Bibcode: 2001AJ....122.3466M. https://archive.org/details/sim_astronomical-journal_2001-12_122_6/page/3466.
- ↑ McCarthy, Kyle; White, Russel J. (June 2012), "The Sizes of the Nearest Young Stars", The Astronomical Journal, p. 14, arXiv:1201.6600, Bibcode:2012AJ....143..134M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-6256/143/6/134, 134.
{{citation}}
: Missing or empty|url=
(help)