டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Delhi Technological University) என்னும் பொதுத்துறைப் பல்கலைக்கழகம் தில்லியில் உள்ளது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், மெய்யியல் உள்ளிட்ட துறைகளில் பாடங்களைக் கற்பிக்கின்றனர்.
முந்தைய பெயர்கள் | டெல்லி பொறியியல் கல்லூரி, டெல்லி பாலிடெக்னிக் |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | வேலையை வணங்கு |
வகை | பொதுத் துறை |
உருவாக்கம் | 1941 | (தில்லி பல்தொழில் நுட்பப் பயிலகமாக)
வேந்தர் | நஜீப் ஜுங் |
துணை வேந்தர் | பி. பி. சர்மா |
கல்வி பணியாளர் | 150 |
மாணவர்கள் | 8300 |
பட்ட மாணவர்கள் | 6200 (முழு நேரக் கல்வி பயில்வோர்), 200 (பகுதி நேரக் கல்வி பயில்வோர்) |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 1800 (முழு நேரக் கல்வி பயில்வோர்), 60 (பகுதி நேரக் கல்வி பயில்வோர்) |
50 | |
அமைவிடம் | ஷாபாத் தவுலத்பூர் , , இந்தியா 28°44′59.81″N 77°7′1.30″E / 28.7499472°N 77.1170278°E |
வளாகம் | நகர்ப்புற வளாகம் 163.9 ஏக்கர் |
நிறங்கள் | காவியும் வெள்ளையும் |
சுருக்கப் பெயர் | DTU, DCE, DELTECH |
இணையதளம் | www www www |
கல்வி
தொகுஇள நிலைப் படிப்புகள்
தொகு- கணினிப் பொறியியல்
- மின்னணுவியல், தொடர்பியல்
- தகவல் தொழில்நுட்பம்
- கணிதமும் கணிமையும்
- மென்பொருள் பொறியிய
- மின்பொறியியல்
- மின்னியலும், மின்னணுவியலும்
- இயந்திரப் பொறியியல்
- ஊர்தியியல்
- கட்டிடப் பொறியியல்
- தொழிற்துறைப் பொறியியல்
- இயற்பியல்
- பாலிமர் அறிவியல், வேதித் தொழில் நுட்பம்
- உயிரிதொழில்நுட்பம்
- சுற்றுச்சூழல் பொறியியல் [1]
சான்றுகள்
தொகு- ↑ "DCE to offer new courses, boost industry-specific research". இந்தியன் எக்ஸ்பிரஸ், தில்லி பதிப்பு. பார்க்கப்பட்ட நாள் 2007-04-27.