டேவிட் பூன்
இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்
டேவிட் கிளாரென்சு பூன் (MBE), (David Clarence Boon, பிறப்பு 29 திசம்பர் 1960, லான்சுடன்,டாஸ்மானியா, ஆத்திரேலியா) ஓர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்டாளர். பூனி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் 1984-1995 ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் பங்கேற்றார். வலது கை துடுப்பாட்டக்காரராகவும் சிலநேரங்களில் வலதுகை புறச்சுற்று பந்து வீச்சாளராகவும் விளையாடினார். முதல் தர விளையாட்டில் டாஸ்மானியாவிற்கும் இங்கிலாந்து கௌன்டி தர்கமுற்கும் விளையாடியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டேவிட் கிளாரென்சு பூன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 325) | 23 நவம்பர் 1984 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 29 சனவரி 1996 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 80) | 12 பெப்ரவரி 1984 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 15 மார்ச் 1995 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1978–1999 | டாசுமானியா டைகர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1997–1999 | தர்கம் கௌன்டி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, 9 திசம்பர் 2009 |
வெளியிணைப்புகள்
தொகு- கிரிக்இன்ஃபோ Player Profile : David Boon கிரிக்இன்ஃபோ.com
உசாத்துணைகள்
தொகு- Benaud, Richie (1991). Border & Co: A Tribute To Cricket's World Champions. Hamlyn Australia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-94-7334-31-9.