டேவிட் ஹாட்டன்

டேவிட் ஹாட்டன் (David Houghton, பிறப்பு: சூலை 23 1957), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 63 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 120 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 163 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1982 - 1997 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1983 - 1997 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஹாட்டன்&oldid=2218067" இலிருந்து மீள்விக்கப்பட்டது