டையைசோயெப்டைல் தாலேட்டு

வேதிச் சேர்மம்

டையைசோயெப்டைல் தாலேட்டு (Diisoheptyl phthalate) என்பது C22H34O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தாலிக் அமிலத்தின் பல்வேறு ஐசோயெப்டைல் எசுத்தர்களின் கலவைகளிலான ஒரு வேதிச் சேர்மமாக டையைசோ எப்டைல் தாலேட்டு கருதப்படுகிறது. தாலேட்டு வகைச் சேர்மமாக வகைப்படுத்தப்படும் இது நெகிழியாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. [2]

டையைசோயெப்டைல் தாலேட்டு[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிசு(5-மெத்திலெக்சைல்) பென்சீன்-1,2-டைகார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
பிசு(5-மெத்திலெக்சைல்) தாலேட்டு
1,2-பென்சீன்டைகார்பாக்சிலிக் அமில பிசு(ஐசோயெப்டைல்) எசுத்தர்
இனங்காட்டிகள்
41451-28-9 Y
71888-89-6 (C6-C8 esters) N
ChemSpider 513939 N
InChI
  • InChI=1S/C22H34O4/c1-17(2)11-7-9-15-25-21(23)19-13-5-6-14-20(19)22(24)26-16-10-8-12-18(3)4/h5-6,13-14,17-18H,7-12,15-16H2,1-4H3 N
    Key: RKELNIPLHQEBJO-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 591200
  • O=C(OCCCCC(C)C)C1=CC=CC=C1C(OCCCCC(C)C)=O
பண்புகள்
C22H34O4
வாய்ப்பாட்டு எடை 362.51 g·mol−1
அடர்த்தி 0.99 கி/செ.மீ3
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R62 R63
S-சொற்றொடர்கள் S23 S36/37
தீப்பற்றும் வெப்பநிலை 113 °C (235 °F; 386 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Diisoheptyl phthalate பரணிடப்பட்டது 2012-02-11 at the வந்தவழி இயந்திரம் at Sigma-Aldrich
  2. "Jayflex 77 Product Sheet" (PDF). Archived from the original (PDF) on 2006-11-20. பார்க்கப்பட்ட நாள் 2009-08-13.