டோனி அபோட்

ஆஸ்திரேலியா அரசியல்வாதி, ஆஸ்திரேலியாவின் 28 வது பிரதம மந்திரி

டோனி அபோட் (Tony Abbott, டொனி அபொட், பிறப்பு: 4 நவம்பர் 1957) ஆஸ்திரேலியாவின் 28வது பிரதமரும், லிபரல் கட்சியின் தலைவரும் ஆவார். 1993 ஆம் ஆண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மான்லி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

டோனி அபோட்
Tony Abbott
ஆத்திரேலியாவின் 28வது பிரதமர்
பதவியில்
செப்டம்பர் 2013
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர்குவென்டின் பிரீசு
Deputyவாரன் டிரஸ்
Succeedingகெவின் ரட்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 டிசம்பர் 2009
Deputyஜூலி பிஷொப்
முன்னையவர்மால்க்கம் டர்ன்புல்
பின்னவர்அறிவிக்கப்படவில்லை
லிபரல் கட்சித் தலைவர்
பதவியில்
1 டிசம்பர் 2009 – 14 செப்டம்பர் 2015
Deputyஜூலியா பிஷொப்
முன்னையவர்மால்கம் டேர்ன்புல்
பின்னவர்மால்கம் டேர்ன்புல்
உடல்நலம் மற்றும் முதுமைக்கான அமைச்சர்
பதவியில்
7 அக்டோபர் 2003 – 3 டிசம்பர் 2007
பிரதமர்ஜோன் ஹவார்ட்
முன்னையவர்கே பாட்டர்சன்
பின்னவர்நிக்கொலா ரொக்சன்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
வாரிங்கா
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மார்ச்சு 1994
முன்னையவர்மைக்கேல் மெக்கெல்லர்
பெரும்பான்மை22,252 (13%)[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அந்தோனி ஜோன் அபோட்

4 நவம்பர் 1957 (1957-11-04) (அகவை 67)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
அரசியல் கட்சிலிபரல் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
கூட்டணி
துணைவர்மார்கரெட் அபோட்
பிள்ளைகள்லூயீஸ்
பிரிட்ஜெட்
பிரான்செஸ்
முன்னாள் கல்லூரிசிட்னி பல்கலைக்கழகம்
குயின்சு கல்லூரி, ஆக்சுபோர்டு
சென் பாட்ரிக் மதப்பள்ளி, மான்லி, நிசவே
இணையத்தளம்Official website

அபோட் முதன் முதலாக 1998 ஆம் ஆண்டில் அமைச்சரவை உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவரானார். 2010 ஆம் ஆண்டுத் தேர்தலை தொங்கு நாடாளுமன்றம் தொழிற் கட்சித் தலைவர் ஜூலியா கிலார்ட் தலைமையில் அமைக்கப்பட்டது. 2013 செப்டம்பர் 7 இல் இடம்பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அபோட் பிரதமரானார்[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Warringah – Federal Election 2010". Australian Broadcasting Corporation. 14 September 2010. பார்க்கப்பட்ட நாள் 10 January 2011.
  2. "Election Night live: Coalition wins government as Labor swept from power". ABC News. 7 September 2013. http://www.abc.net.au/news/2013-09-07/election-day-live/4942328. பார்த்த நாள்: 7 September 2013. 
  3. "ஆஸ்திரேலியா தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் டோனி அபோட் அபார வெற்றி - மாலைமலர்". Archived from the original on 2013-09-10. பார்க்கப்பட்ட நாள் 2013-09-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனி_அபோட்&oldid=3556844" இலிருந்து மீள்விக்கப்பட்டது