தகவல் வெளிப்படுத்தல்
தகவல்களை, சிந்தனைகளை வெளிப்படுத்த பல வழிகள், சாதனங்கள் பயன்படுகின்றன. மொழி (பேச்சு, எழுத்து), ஓவியம், இசை, பிற கலைகள், செயல்கள், என பல பரிமாணங்களில் தகவல்களை, சிந்தனைகளை வெளிப்படுத்தலாம். பின்வருவன தகவல்களை சேகரித்து பகிர உபயோகமான சில வழிமுறைகள்.
- உரைநடை (கட்டுரை/இலக்கியம்)
- உரையாடல் - Dialogue
- பட்டியல் - List
- அட்டவணை - Table
- காலக் கோடு - Time Line
- மன வரைபடம் - Mind Maps
- படம் - Pictures
- வரைபடம் - Graphs
- விபரப் படம் - Diagram
- நிரல் - Program
- சமன்பாடு - Equation
- குறிமானம் - Notation
- குறியீடு - Symbol
- அகராதி வரையறை - Dictionary Definition
- ஒலிப் பதிவு - Audio
- நிகழ்படம் - Video
- இயங்குபடம் - Animation
- பல்லூடகம் - Multimedia
- செயல்வழிப் படம் - Flowchart
- காட்சிப்படுத்தல் - Visualization
- en:Use case
- en:Sequence diagram
- en:State diagram
- முன்வடிவம் - Prototype
- உடல் அசைவு