தக்காளி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது 2010 ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தரவின்படி அமைந்த தக்காளி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]
>1,000,000 டொன்கள்
தொகுதரம் | நாடு | தக்காளி உற்பத்தி (டொன்) |
---|---|---|
1 | சீனா | 33,911,702 |
2 | இந்தியா | 13,718,171 |
3 | ஐக்கிய அமெரிக்கா | 10,965,355 |
4 | எசுப்பானியா | 10,313,000 |
5 | எகிப்து | 9,204,097 |
6 | துருக்கி | 5,976,912 |
7 | ஈரான் | 4,826,396 |
8 | இத்தாலி | 3,922,500 |
9 | பிரேசில் | 3,867,655 |
10 | மெக்சிக்கோ | 2,936,773 |
11 | உருசியா | 1,938,710 |
12 | உஸ்பெகிஸ்தான் | 1,930,000 |
13 | நைஜீரியா | 1,701,000 |
14 | உக்ரைன் | 1,492,100 |
15 | கிரேக்க நாடு | 1,338,600 |
16 | மொரோக்கோ | 1,312,310 |
17 | சிலி | 1,270,000 |
18 | தூனிசியா | 1,170,000 |
19 | சிரியா | 1,163,300 |
20 | போர்த்துகல் | 1,147,600 |
100,000–1,000,000 டொன்
தொகுதரம் | நாடு | தக்காளி உற்பத்தி (டொன்) |
---|---|---|
21 | ஈராக் | 830,000 |
22 | உருமேனியா | 814,376 |
23 | அல்ஜீரியா | 800,000 |
24 | கனடா | 770,059 |
25 | சப்பான் | 750,300 |
26 | நெதர்லாந்து | 720,000 |
27 | பிரான்சு | 714,635 |
28 | போலந்து | 702,546 |
29 | அர்கெந்தீனா | 680,000 |
30 | இந்தோனேசியா | 624,420 |
31 | யோர்தான் | 600,336 |
32 | கியூபா | 575,900 |
33 | கென்யா | 559,680 |
34 | கசக்கஸ்தான் | 549,310 |
35 | பாக்கித்தான் | 536,217 |
36 | கொலம்பியா | 490,929 |
37 | சவூதி அரேபியா | 477,572 |
38 | அசர்பைஜான் | 438,419 |
39 | சூடான் | 432,000 |
40 | தென்னாப்பிரிக்கா | 420,701 |
41 | இசுரேல் | 420,524 |
42 | கமரூன் | 420,000 |
43 | தென் கொரியா | 408,170 |
44 | குவாத்தமாலா | 355,434 |
45 | துருக்மெனிஸ்தான் | 310,000 |
46 | லெபனான் | 305,300 |
47 | ஆத்திரேலியா | 296,035 |
48 | ஆர்மீனியா | 293,784 |
49 | பெலருஸ் | 274,139 |
50 | தாய்லாந்து | 270,000 |