தங்கம்(III) பாசுபேட்டு
வேதிச் சேர்மம்
தங்கம்(III) பாசுபேட்டு (Gold(III) phosphate) AuPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் மஞ்சள் நிறத்தில் இது காணப்படுகிறது, நீரிலும் அசிட்டோனிலும் கரையாது. 450 ° செல்சியசு வெப்பநிலையில் தங்கம் உலோகமாகவும் ஆக்சிசன் மற்றும் பாசுபரசு பெண்டாக்சைடாகவும் இது சிதைவடையும்.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
1204296-55-8 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25254913 |
| |
பண்புகள் | |
AuPO4 | |
வாய்ப்பாட்டு எடை | 291.94 கி/மோல் |
தோற்றம் | வெளிர் மஞ்சள் திண்மம் |
அடர்த்தி | 5.74 கி/செ.மீ3 |
உருகுநிலை | 450 °C (842 °F; 723 K) (சிதையும்) |
கரையாது | |
கரைதிறன் | அசிட்டோனில் கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச் சாய்வு |
ஒருங்கிணைவு வடிவியல் |
4 (Au) |
மூலக்கூறு வடிவம் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-169.8 கியூ/மோல் (முன்கணிப்பு) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதங்கம்(III) ஐதராக்சைடுடன் பாசுபாரிக் அமிலத்தைச் சேர்த்து 130 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் தங்கம்(III) பாசுப்பேட்டு உருவாகும்:[1]
- AuO(OH) + H3PO4 → AuPO4 + 2H2O
பாசுபாரிக் அமிலத்திற்குப் பதிலாக நைத்திரிக் அமிலமும் பாசுபாரசு பெண்டாக்சைடும் சேர்ந்த கலவையைப் பயன்படுத்தியும் தயாரிக்க இயலும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Pd2P2O7 AND AuPO4 - NEW ANHYDROUS PHOSPHATES OF NOBLE METALS" (in en). Phosphorus Research Bulletin (Japanese Association of Inorganic Phosphorus Chemistry) 19: 77-82. 2005. doi:10.3363/prb1992.19.0_77.