தச்சன்வயல்
மகா கும்பாபிஷேகம்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி வட்டத்தில் தச்சன்வயல் என்ற சிற்றூர் அமைந்துள்ளது.[3] இவ்வூர் இராதாநரசிம்மபுரப் பஞ்சாயத்தினுள் அடங்குகின்றது.[3] இவ்வூரில் ஒரு பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது.[4] இக்கோயிலில் சிறீநவமணி அம்மனும் உள்ளார்.[4]
தச்சன்வயல் | |||
ஆள்கூறு | 10°33′23″N 79°27′59″E / 10.556268°N 79.466259°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருவாரூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ 3.0 3.1 3.2 டாக்டர் ச. செல்வசுரபி (15 செப்டம்பர் 2015). "வாக்காளர் பட்டியல்-2015 மாநிலம்-தமிழ்நாடு" (PDF). வாக்காளர் பதிவு அலுவலர். பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ 4.0 4.1 "உதவலாம் வாருங்கள்!". சக்தி விகடன். 26 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2015.