தண்டகாரன்குப்பம்
தண்டகாரன்குப்பம் (Thandakarankuppam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில், ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில், ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம், இராமாபுரம் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.சோழர்கள் காலத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக தண்டகாரன்குப்பம் இருந்துள்ளது.இந்த ஊர் சோழர்கள் காலத்தில் தண்டகாரண்யம் என அழைக்கப்பட்டுள்ளது.
தண்டகாரன்குப்பம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 608 701 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான கடலூரில் இருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 246 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.வீராணம் ஏரியின் மேற்கு கரையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
மேற்கோள்
தொகு- ↑ "Thandakarankuppam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
2.பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/கடம்பூரில் கலக்கம். https://ta.m.wikisource.org/wiki/