தனிமனித வாழ்வு
தனிமனித வாழ்வு என்பது ஒருவரின் அன்றாட வாழ்வியலைக் குறிக்கிறது. தனிமனிதனை அடிப்படையாக கொண்டு வாழ்வியலை அலசுகிறது. தனிமனித அடையாளம், நோக்கம், திறன்கள், குறைகள், வாழ்முறைகள் போன்றவை தனிமனித வாழ்வோடு தொடர்புடையவை.
மேற்குநாடுகளின் தனிமனிதனே ஒருசமூகத்தின் அடிப்படை அலகு. தனிமனித சுதந்திரம் வெகுவாக மதிக்கப்படுகிறது.
தனிமனித அக்கறைகள்
தொகு- உடல்நலம், உளநலம், தன்னுடல் தூய்மை
- வேலை, பொருளாதாரம் - Personal finance
- உறவுகள்: குடும்பம், நட்பு, சமூகம்