தனுஷ்கோடி தொடருந்து நிலையம்
தனுஷ்கோடி தொடருந்து நிலையம் (Dhanushkodi railway station) இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடியில் அமைந்திருந்த ஒரு தொடருந்து நிலையமாகும். தற்போது இது செயல்பாட்டில் இல்லை. இது 1964 ஆம் ஆண்டு வீசிய புயல்காற்றில் சேதமடைந்தது.[1][2]
தனுஷ்கோடி | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
இடிந்த நிலையில் உள்ள தனுஷ்கோடி தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 9°10′45″N 79°24′57″E / 9.1793°N 79.4157°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | மதுரை | ||||
தடங்கள் | மானாமதுரை - இராமேசுவரம் பிரிவு வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்கவில்லை | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மூடப்பட்டது | 23 திசம்பர் 1964 | ||||
|
மதுரை - இராமேசுவரம் தொடருந்து வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
தொகு- ↑ Scott, D. J. Water (24 May 2013). "Last station master of Danushkodi passes away". தி இந்து. Archived from the original on 2014-07-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
- ↑ "The story of Dhanushkodi, a cyclone hit town, where reality coexists with myths, mysteries and miracles". www.indiawaterportal.org. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
வெளியிணைப்புகள்
தொகு- தனுஷ்கோடி தொடருந்து நிலையம் Indiarailinfo.