தபோரிஜோ வானூர்தி நிலையம்
இந்திய வானூர்தி நிலையம்
தபோரிஜோ வானூர்தி நிலையம் (Daporijo Airport)(ஐஏடிஏ: DEP, ஐசிஏஓ: VEDZ) இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தபோரிஜோவில் அமைந்துள்ளது. தபோரிஜோவில் 1980களில் மற்றும் 1990களின் வாய்தூத் சேவை திட்டமிடப்பட்டது. இங்கிருந்து டோர்னியர் 228 விமானம் குவகாத்தி மற்றும் திப்ருகார் ஆகிய பகுதிகளை இணைத்தன. தற்போது, விமான நிலையத்தை இந்திய இராணுவம் பயன்படுத்தினாலும், விமான நிலையத்திற்குத் திட்டமிடப்பட்ட வணிக விமான சேவைச் இல்லை. ஏடிஆர் -42 / ஏடிஆர் -72 வகை விமானங்களை இயக்க விமான நிலையத்தை உருவாக்க இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) திட்டமிட்டுள்ளது.[1]
தபோரிஜோ வானூர்தி நிலையம் Daporijo Airport डपॉरिजी हवाई अड्डे | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை | ||||||||||
அமைவிடம் | தபோரிஜோ | ||||||||||
உயரம் AMSL | 229 m / 750 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 27°59′00″N 094°13′00″E / 27.98333°N 94.21667°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மேலும் காண்க
தொகு- அருணாச்சல பிரதேசம்
- இராணுவ தளங்கள்
- இந்திய விமானப்படை நிலையங்களின் பட்டியல்
- எல்.ஐ.சி-யில் இந்தியா-சீனா இராணுவம்
- சர்ச்சைக்குரிய இந்தியா-சீனா பகுதிகளின் பட்டியல்
- எல்லைகள்
- இந்தியா-பாகிஸ்தானிய எல்லை (ஐபி)
- கட்டுப்பாட்டு கோடு (கட்டுப்பாடு)
- உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஐசி)
- சர் க்ரீக் (எஸ்சி)
- மோதல்கள்
- பிற தொடர்புடைய தலைப்புகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=95050 Better Air Connectivity for NE Region