இந்திய வான்படைத் தளங்களின் பட்டியல்
இந்திய வான்படை ஏழு படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் படைத் தளவாய் (Marshal) தரம் கொண்ட படை அதிகாரி தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்.
வான்படைப்பிரிவுகள்:
- மேற்கு வான்படைப் பிரிவு - தில்லி
- கிழக்கு வான்படைப் பிரிவு - சில்லாங்
- மத்திய வான்படைப் பிரிவு - அலகாபாத்
- தெற்கு வான்படைப் பிரிவு - திருவனந்தபுரம்
- தென்மேற்கு வான்படைப் பிரிவு - காந்திநகர் (முன்னர் ஜோத்பூரில்)
- பயிற்சிப் பிரிவு - பெங்களூர்
- பராமரிப்புப் பிரிவு - நாக்பூர்.
இந்திய வான்படைக்கு 60 க்கும் மேற்பட்ட வான்படைத் தளங்கள் உள்ளன. இந்தியக் கடற்படை தங்களது வான்போக்குவரத்துக்கென்று தனிப்பட்ட வான்படைத்தளங்கள் கொண்டுள்ளன. பன்னாட்டு வான்படைப் பிரிவு தஜிகிஸ்தானில் உள்ள ஃபர்கார் வான்தளத்தைப் பயன்படுத்துகிறது.[1]
ஏழு படைப்பிரிவுகளுள் மேற்கு வான்படைப் பிரிவே மிகப்பெரிய பிரிவாகும். சம்மு காசுமீர், பஞ்சாப் பகுதி, அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள 16 வான்படைத்தளங்கள் இப்பிரிவின் கண்காணிப்பின்கீழ் இயங்குகின்றன. கிழக்கு மற்றும் தென்கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள 15 வான்படைத்தளங்கள் கிழக்கு வான்படைப் பிரிவின் கண்காணிப்பில் இயங்குகின்றன. உத்தரப் பிரதேசத்திலுள்ள ஏழு வான்படைத் தளங்கள், மத்தியப் பிரதேசம் மற்றும் அதைச் சுற்றி மத்திய இந்திய மாநில வான்படைத்தளங்கள் மத்திய வான்படைப் பிரிவால் கண்காணிக்கப்படுகின்றன. தெற்கு வான்படைப் பிரிவின்கீழ் தென்னிந்தியாவிலுள்ள ஒன்பது வான்படைத்தளங்களும், அந்தமான் நிக்கோபார் தீவின் இரு தளங்களும் உள்ளன. மேலும் இப்படைப் பிரிவு கடல்வழிப் பாதுகாப்புப் பொறுப்பையும் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஒட்டிய இந்திய எல்லை முன்னணிப் பகுதியைக் காக்கும் பொறுப்பு தென்மேற்கு வான்படைப் பிரிவினதாக உள்ளது. இப்பிரிவு குசராத்து, மகாராட்டிரம், இராசத்தான் மாநிலங்களில் அமைந்த 12 வான்படைத்தளங்களும் இப்பிரிவின் மேற்பார்வையில் செயற்படுகின்றன.
பட்டியல்
தொகுஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இந்திய வான்படைத்தளங்களின் பட்டியல் (List of Indian Air Force stations) [2]
மேற்கு வான்படைப்பிரிவு
தொகுதளம் | ICAO | ஓடுபாதை | உயர அளவீடு | புவியியல் குறியீடுகள் | மாநிலம்/ஆட்சிப்பகுதி | Units |
---|---|---|---|---|---|---|
மேற்கு வான்படைப்பிரிவு | ||||||
ஆதம்பூர் வான்படைத் தளம் ஜலந்தர் |
VIAX | 13/31 | 775 அடி / 236 மீ | 31°26′N 75°43′E / 31.43°N 75.72°E | பஞ்சாப் | 8 Wing, 47 Squadron, 223 Squadron |
அம்பாலா வான்படைத்தளம் | VIAM | 12L/30R 12R/30L |
900 அடி / 274 மீ | 30°22′14″N 76°49′4″E / 30.37056°N 76.81778°E | அரியானா | 7 Wing, No. 3 Squadron, 5 Squadron and 11 Squadron, 14Sqn Missile and UAV Squadron 2209 & Squadron 2251S |
ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம் | VIAR | 16/34 | 755 அடி / 230 மீ | 31°42′28″N 74°47′57″E / 31.70778°N 74.79917°E | பஞ்சாப் | 1 FBSU |
அவந்திப்பூர் விமானப்படைத் தளம் | VIAW | 12/30 | 5,400 அடி / 1,646 மீ | 33°52′35.86″N 74°58′32.45″E / 33.8766278°N 74.9756806°E | சம்மு காசுமீர் | 8 FBSU |
பதின்டா வானூர்தி நிலையம் | VIBT | 13/31 | 700 அடி /213 மீ | 30°13′48″N 74°57′07″E / 30.23000°N 74.95194°E | பஞ்சாப் | 34 Wing, No. 17 Squadron |
சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | VICG | 11/29 | 1,012 அடி / 308 மீ | சண்டிகர் | 12 Wing, 25, 48 Squadrons | |
ஹல்வாரா வான்படைத் தளம் | VIHX | 13/31 | 790 அடி / 241 மீ | பஞ்சாப் | 9 Wing, | |
ஹிண்டன் விமானப்படைத் தளம் | VIDX | 09/27 | 700 அடி / 213 மீ | உத்தரப் பிரதேசம் | 28 Wing, 77 Squadron, 131 FAC Flight, 181 Flight | |
குசோக் பகூலா ரிம்போச்செ வானூர்தி நிலையம் | VILH | 06/24 07R/25L 07L/25R |
10,682 அடி/ 3,256 மீ | சம்மு & காசுமீர் | 21 Wing, AF | |
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் | VIDP | 09/27 10/28 |
776 அடி / 237 மீ | தில்லி | 3 Wing | |
பதான்கோட் வானூர்தி நிலையம் | VIPK | 01/19 | 1,017 அடி / 310 மீ | பஞ்சாப் | 18 Wing, 26, 108 Squadrons | |
சர்சுவா வானூர்தி நிலையம் | VISP | 09/27 | 891 அடி / 272 மீ | உத்தரப்பிரதேசம் | 30 Wing, 117 HU, 152 HU (Mi-17) | |
சியாச்சின் பனியாறு விமான நிலையம் | ||||||
சிர்சா வானூர்தி நிலையம் | VISA | 05/23 | 650 அடி / 198 மீ | 29°33′46″N 75°00′19″E / 29.56278°N 75.00528°E | அரியானா | 45 Wing, 21 Squadron |
சிறீநகர் வானூர்தி நிலையம் | VISR | 13/31 | 5,458 அடி / 1,664 மீ | சம்மு & காசுமீர் | 1 Wing, 51 Squadron | |
உத்தம்பூர் வானூர்தி நிலையம் | VIUX | 18/36 | 1,950 அடி / 594 மீ | சம்மு & காசுமீர் | HQ AOC J&K, IAF, 39 Wing, 132 FAC Flight, 152 HU |
கிழக்கு வான்படைப்பிரிவு
தொகுதளம் | ICAO | ஓடுபாதை | உயர அளவீடு | புவியியல் குறியீடுகள் | மாநிலம்/ஆட்சிப்பகுதி | Units |
---|---|---|---|---|---|---|
கிழக்கு வான்படைப்பிரிவு | ||||||
அகர்த்தலா விமான நிலையம் | VEAT | 18/36 | 48 அடி / 14 மீ | திரிபுரா | ||
பாக்டோக்ரா விமான நிலையம் | VEBD | 18/36 | 412 அடி / 125 மீ | மேற்கு வங்காளம் | 20 Wing | |
ஷில்லாங் விமான நிலையம் சில்லாங் |
VEBI | 04/22 | 2910 அடி / 886 மீ | மேகாலயா | ||
பாரக்பூர் வானூர்தி நிலையம் | VEBR | 02/20 | 18 அடி / 5 மீ | மேற்கு வங்காளம் | 6 Wing | |
சாபுவா வான்படை நிலையம் திப்ருகார் |
VECA | 05/23 | 350 அடி / 107 மீ | அசாம் | 14 Wing | |
நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா |
VECC | 01L/19R 01R/19L |
17 அடி / 5 மீ | மேற்கு வங்காளம் | ||
ஹாசிமாரா வானூர்தி நிலையம் | 11L/29R 11R/29L |
340 அடி /104 மீ | மேற்கு வங்காளம் | 16 Wing, 22 Squadron, 222 Squadron, (both with MIG-27), 791 SU. | ||
ஜோர்காட் விமான நிலையம் | VEJT | 04/22 | 284 அடி / 87 மீ | அசாம் | 10 Wing | |
கலைகுந்தா வானூர்தி நிலையம் | 17/35 | 200 அடி / 60 மீm | மேற்கு வங்காளம் | 5th Wing(Sqdn18 with MiG27s & OCU with MiG21s) | ||
சில்சார் விமான நிலையம் சில்சார் |
VEKU | 06/24 | 352 அடி / 107 மீ | அசாம் | 22 Wing | |
திப்ருகர் விமான நிலையம் திப்ருகார் |
VEMN | 05/23 | 361 அடி / 110 மீ | அசாம் | 42 Wing | |
மவுன்டன் ஷேடோ வானூர்தி நிலையம் குவகாத்தி |
VEGT | 05/23 | 350 அடி / 107 மீ | அசாம் | ||
தவாங் வானூர்தி நிலையம் | 8,756 அடி / 2,669 மீ | அருணாசலப் பிரதேசம் | ||||
தேஜ்பூர் வானூர்தி நிலையம் | VETZ | 04/22 | 240 அடி / 73 மீ | அசாம் | 11 Wing | |
பானாகார் வானூர்தி நிலையம் | VEPH | 15/33 | 240 அடி / 73 மீ | மேற்கு வங்காளம் | 62 SU, 87 Squadron |
மத்திய வான்படைப்பிரிவு
தொகுதளம் | ICAO | ஓடுபாதை | உயர அளவீடு | புவியியல் குறியீடுகள் | மாநிலம்/ஆட்சிப்பகுதி | Units |
---|---|---|---|---|---|---|
மத்திய வான்படைப் பிரிவு | ||||||
ஆக்ரா வானூர்தி நிலையம் | VIAG | 05/23 12/30 |
551 அடி 167 மீ | உத்தரப்பிரதேசம் | 4 Wing | |
பிகிதா வானூர்தி நிலையம் | 07/25 | 52 அடி 170 மீ | பீகார் | |||
தர்பங்கா வானூர்தி நிலையம் | VEDB | 14/28 | 21 அடி / 38 மீ | பிகார் | ||
இலக்னோ வானூர்தி நிலையம் | VIBL | 09/27 | 385 அடி/ 117 மீ | உத்தரப்பிரதேசம் | ||
அலகாபாத் வானூர்தி நிலையம் அலகாபாத் |
VEAB | 06/24 12/30 |
322 அடி/ 98 மீ | உத்தரப்பிரதேசம் | 29 Wing | |
பரேலி வானூர்தி நிலையம் | VIBY | 11/29 | 565 அடி/ 172 மீ | உத்தரப்பிரதேசம் | 15 Wing | |
கான்பூர் வானூர்தி நிலையம் கான்பூர் |
VICX | 01/19 09/27 |
410 அடி/124 மீ | உத்தரப்பிரதேசம் | ||
கோரக்பூர் வானூர்தி நிலையம் | VEGK | 11/29 | 259 அடி / 78 மீ | உத்தரப்பிரதேசம் | 17 Wing | |
மகாராஜாபூர் வானூர்தி நிலையம் குவாலியர் |
VIGR | 06/24 | 617 அடி / 188 மீ | மத்தியப் பிரதேசம் | 40 Wing |
தெற்கு வான்படைப்பிரிவு
தொகுதளம் | ICAO | ஓடுபாதை | உயர அளவீடு | புவியியல் குறியீடுகள் | மாநிலம்/ஆட்சிப்பகுதி | Units |
---|---|---|---|---|---|---|
தெற்கு வான்படைப்பிரிவு | ||||||
கார் நிக்கோபார் வான்படைத் தளம் | VOCX | 02/20 | 42 அடி / 13 மீ | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 37 Wing | |
சூலூர் விமான படை தளம் | VOSX | 05/23 | 1,250 அடி / 381 மீ | 11°00′49″N 077°09′35″E / 11.01361°N 77.15972°E | தமிழ்நாடு | 43 Wing |
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் | VOMD | 09/27 | 461 அடி / 141 மீ | தமிழ்நாடு | ||
வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | VOPB | 04/22 | 16 மீ /5 மீ | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | ||
தாம்பரம் விமானப்படை நிலையம் | VOTX | 05/23 12/30 |
90 ft / 27 m | தமிழ்நாடு | ||
தஞ்சாவூர் வான்படைத் தளம் | VOTJ | 07/25 | 253 அடி / 77 மீ | 10°43′20″N 079°06′05″E / 10.72222°N 79.10139°E | தமிழ்நாடு | 47 Wing |
தென்மேற்கு வான்படைப்பிரிவு
தொகுபயிற்சிப் பிரிவு
தொகுதளம் | ICAO | ஓடுபாதை | உயர அளவீடு | புவியியல் குறியீடுகள் | மாநிலம்/ஆட்சிப்பகுதி | Units |
---|---|---|---|---|---|---|
பயிற்சிப் பிரிவு | ||||||
பேகம்பேட்டை விமான நிலையம் ஐதராபாத்து |
VOHY | 09/27 14/32 |
1,741 அடி / 531 மீ | 17°27′08″N 78°27′40″E / 17.45222°N 78.46111°E | தெலுங்கானா | |
பீதர் விமான நிலையம் | VOBR | 02/20 08/26 |
2,178 அடி / 663 மீ | 17°54′28″N 77°29′09″E / 17.90778°N 77.48583°E | கருநாடகம் | |
வான்படை அகாதமி | VODG | 10L/28R 10R/28L |
2,013 அடி / 614 மீ | 17°37′45″N 78°24′12″E / 17.62917°N 78.40333°E | தெலுங்கானா | |
ஹக்கீம்பேட் வானூர்தி நிலையம் ஐதராபாத்து |
VOHK | 09/27 | 2,020 அடி / 616 மீ | 17°33′12″N 78°31′29″E / 17.55333°N 78.52472°E | தெலுங்கானா | |
யேலஹங்கா வானூர்தி நிலையம் | VOYK | 09/27 | 3,045 அடி / 928 மீ | 13°08′09″N 77°36′20″E / 13.13583°N 77.60556°E | கருநாடகம் | |
பெல்காம் வானூர்தி நிலையம் | 2,500 அடி / 762 மீ | 15°51′00″N 74°30′00″E / 15.85000°N 74.50000°E | கருநாடகம் |
பராமரிப்புப் பிரிவு
தொகுதளம் | ICAO | ஓடுபாதை | உயர அளவீடு | புவியியல் குறியீடுகள் | மாநிலம்/ஆட்சிப்பகுதி | Units |
---|---|---|---|---|---|---|
பராமரிப்புப் பிரிவு | ||||||
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | VANP | 09/27 14/32 |
1,012 அடி /308 மீ | 21°05′31″N 79°02′49″E / 21.09194°N 79.04694°E | மகாராட்டிரம் | 44 Wing |
ஓசார் வானூர்தி நிலையம் நாசிக் |
VAOZ | 08/26 | 1,900 அடி / 579 மீ | மகாராட்டிரம் | 11 BRD |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Making the water boil in Afghanistan". தி இந்து. 9 July 2008 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080712223243/http://www.hindu.com/2008/07/09/stories/2008070955191000.htm. பார்த்த நாள்: 18 February 2012.
- ↑ Scramble.nl, Indian Air Force Order of Battle பரணிடப்பட்டது 22 சனவரி 2009 at the வந்தவழி இயந்திரம், accessed October 2011
- ↑ "Himalayan Eagles land in Vadodara". newKerela.com. 1 September 2011. http://www.newkerala.com/news/2011/worldnews-59296.html. பார்த்த நாள்: 7 November 2011.