தப்கேசுவரி கோவில்

குசராத்து மாநிலத்தின் கோவில்கள்

தப்கேசுவரி கோயில் (Tapkeshwari Temple) மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தப்கேசுவரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். தப்கேசுவரி மலைத்தொடர் இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்தின் கச்சு மாவட்டத்தின் புச் நகருக்கு தெற்கே அமைந்துள்ளது.

தபகேசுவரி தேவி
தபகேசுவரி தேவி கோவில்

குகைகள்

தொகு

மலைகளில் பல குகைகள் உள்ளன. [1]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

தொகு

மலைத்தொடர் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Azhar Tyabji (2006). Bhuj: Art, Architecture, History. Mapin. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-890206-80-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தப்கேசுவரி_கோவில்&oldid=3826247" இலிருந்து மீள்விக்கப்பட்டது