தமிழரசன் (இயக்குநர்)


தமிழரசன் என்பவர் தமிழகத் திரைப்படத் துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டில் டாணாக்காரன் [1] திரைப்படத்தை இயக்கியுள்ளார். விடுதலை போன்ற படங்களில் துணை நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது காவலர் வேலையை விட்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார்.[2][3]

தமிழரசன்
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2022-தற்போது வரை
பிள்ளைகள்1

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் குறிப்புகள்
2022 டாணாக்காரன் தமிழ் ஆம்
2023 விடுதலை பகுதி 1 துணை நடிகர்
2023 ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் துணை நடிகர்

மேற்கோள்கள் தொகு

  1. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/taanakkaran-movie-review-vikram-prabhu-s-cop-film-is-searing-piece-on-abuse-of-power-1935080-2022-04-08. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. . https://www.ottplay.com/review/taanakkaran-movie-review-this-vikram-prabhu-starrer-is-an-earnest-attempt-and-largely-entertaining/7971e195b2624. 
  3. Taanakkaran (2022) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-11-21

வெளி இணைப்புகள் தொகு

Director Tamizh IMDB Profile

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழரசன்_(இயக்குநர்)&oldid=3857158" இலிருந்து மீள்விக்கப்பட்டது