தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation) அரிசி, கோதுமை, பருப்பு, மண்ணென்ணெய், ரவா, உணவு எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களிடையே பொது விநியோகம் செய்வதற்காக இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு 1972-ஆம் ஆண்டில் நிறுவியது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவனர்(கள்)தமிழ்நாடு அரசு
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
முதன்மை நபர்கள்மேலாண்மை இயக்குநர், (இந்திய ஆட்சிப் பணி)
தொழில்துறைஉணவு தானியங்கள் மற்றும் விளைபொருட்கள் வினியோகம்
உரிமையாளர்கள்தமிழ்நாடு அரசு
தாய் நிறுவனம்கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
இணையத்தளம்http://www.tncsc.tn.gov.in/

நோக்கம் தொகு

நடவடிக்கைகள் தொகு

  • நெல் போன்ற உணவு தானியங்களை வேளாண் குடிமக்களிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்வது.[1]
  • நெல்லை அரைப்பதற்கு 22 நவீன அரிசி ஆலைகளை இயக்குதல் [2]
  • பொது விநியோகத்திற்காக இந்நிறுவனத்தின் அமுதம் சிறப்பங்காடிகள் [3] மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்குதல்[4]
  • கடலூர், திருப்பத்தூர் (வேலூர்), பட்டுக்கோட்டை, ஆரணி, திருச்சி, உதகமண்டலம், மண்டபம் மற்றும் இராமேசுவரம் ஆகிய இடங்களில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்வதற்கு பங்க்குகளை இயக்குகிறது.[5]
  • உணவு தானியங்களை சேமித்து வைக்க 17 சேமிப்பு கிடங்குகளை இயக்குகிறது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "TNCSC DPC". tncsc.tn.gov.in. Archived from the original on 10 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 4 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "TNCSC MRM". tncsc.tn.gov.in. Archived from the original on 13 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 4 June 2012.
  3. "TNCSC ADS". tncsc.tn.gov.in. Archived from the original on 13 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 4 June 2012.
  4. "TNCSC CRS". tncsc.tn.gov.in. Archived from the original on 1 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 4 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "TNCSC Fuel Retail". tncsc.tn.gov.in. Archived from the original on 13 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 4 June 2012.
  6. "TNCSC WHG". tncsc.tn.gov.in. Archived from the original on 11 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு