தமிழ்நாட்டின் புராதான நகரங்கள்

தமிழ்நாட்டிலிருக்கும் சில நகரங்கள் பண்டைய கலாசாரம், பண்பாடு, கட்டக் கலைகளை கொண்டுள்ளது. திட்டமிடாத நகர்ப்புற பரவலின் காரணமாக, புராதான நகரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்நகரங்களின் பழமையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு 54 நகரங்களை தமிழ்நாட்டின் புராதான நகரங்கள் என்று அறிவித்துள்ளது.

முதல் பட்டியல்

தொகு

தமிழ்நாடு அரசு அறிவித்த புராதான நகரங்களின் பட்டியலில் 39 நகரங்கள் இடம் பெற்றிருந்தன. அவை;

  1. திருவண்ணாமலை
  2. மதுரை
  3. காஞ்சிபுரம்
  4. திருவில்லிபுத்தூர்
  • (விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்)

இரண்டாம் பட்டியல்

தொகு

தமிழ்நாடு அரசு அறிவித்த 39 புராதான நகரங்களின் பட்டியலைத் தொடர்ந்து மேலும் 15 நகரங்கள் இடம் பெற்றிருந்தன. அவை; [1]

  1. மன்னார்குடி
  2. நாமக்கல்
  3. மயிலாடுதுறை
  4. தென்திருப்பேரை
  5. ஆழ்வார்திருநகரி
  6. பெருங்குளம்
  7. திருக்கோயிலூர்
  8. ஸ்ரீமுஷ்ணம்
  9. தாரமங்கலம்
  10. திருப்பரங்குன்றம்
  11. சோளிங்கர்
  12. சென்னிமலை
  13. திருவட்டாறு
  14. சுசீந்திரம்
  15. கொடுமுடி

மேற்கோள்கள்

தொகு